2 சாமுவேல் 11:9 2 Samuel 11:9
ஆனாலும் உரியா தன்னுடைய வீட்டிற்குப் போகாமல், ராஜ அரண்மனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லா வீரர்களோடும் படுத்துக்கொண்டிருந்தான்.
But Uriah slept at the door of the palace with all his master’s servants; he did not go down to his house.