தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 12:13 2 Samuel 12:13

அப்பொழுது தாவீது நாத்தானிடம்: நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடி, யெகோவா உன்னுடைய பாவத்தை நீங்கச்செய்தார்.

2 சாமுவேல் 12:13 · IRV

Then David said to Nathan, “I have sinned against the LORD.” “The LORD has taken away your sin,” Nathan replied. “You will not die.

2 Samuel 12:13 · BSB
2 சாமுவேல் 12 முழுவதும் வாசிக்க