தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 12:14 2 Samuel 12:14

ஆனாலும் இந்த சம்பவத்தால் யெகோவாவுடைய எதிரிகள் இழிவாகப் பேச நீ காரணமாக இருந்தபடியால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாக சாகும் என்று சொல்லி, நாத்தான் தன்னுடைய வீட்டிற்குப் போய்விட்டான்.

2 சாமுவேல் 12:14 · IRV

Nevertheless, because by this deed you have shown utter contempt for the word of the LORD, the son born to you will surely die.”

2 Samuel 12:14 · BSB
2 சாமுவேல் 12 முழுவதும் வாசிக்க