2 சாமுவேல் 12:15 2 Samuel 12:15
அப்பொழுது யெகோவா உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாக இருந்தது.
After Nathan had gone home, the LORD struck the child that Uriah’s wife had borne to David, and he became ill.