தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 12:17 2 Samuel 12:17

அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கச்செய்ய, அவனுடைய வீட்டிலுள்ள மூப்பர்கள் எழுந்து, அவன் அருகில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடு அப்பம் சாப்பிடாமல் இருந்தான்.

2 சாமுவேல் 12:17 · IRV

The elders of his household stood beside him to help him up from the ground, but he was unwilling and would not eat anything with them.

2 Samuel 12:17 · BSB
2 சாமுவேல் 12 முழுவதும் வாசிக்க