தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 12:21 2 Samuel 12:21

அப்பொழுது அவன் வேலைக்காரர்கள் அவனை நோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கும்போது உபவாசித்து அழுதீர்; பிள்ளை இறந்தபின்பு, எழுந்து சாப்பிடுகிறீரே என்றார்கள்.

2 சாமுவேல் 12:21 · IRV

“What is this you have done?” his servants asked. “While the child was alive, you fasted and wept, but when he died, you got up and ate.”

2 Samuel 12:21 · BSB
2 சாமுவேல் 12 முழுவதும் வாசிக்க