2 சாமுவேல் 12:23 2 Samuel 12:23
அது இறந்திருக்க, இப்போது நான் ஏன் உபவாசிக்க வேண்டும்? இனி நான் அதைத் திரும்பிவரச்செய்ய முடியுமோ? நான் அதினிடம் போவேனே தவிர, அது என்னிடம் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.
But now that he is dead, why should I fast? Can I bring him back again? I will go to him, but he will not return to me.”