தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 12:24 2 Samuel 12:24

பின்பு தாவீது தன்னுடைய மனைவியான பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடு உறவுகொண்டான்; அவள் ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பெயரிட்டான்; அவனிடம் யெகோவா அன்பாக இருந்தார்.

2 சாமுவேல் 12:24 · IRV

Then David comforted his wife Bathsheba, and he went to her and lay with her. So she gave birth to a son, and they named him Solomon. Now the LORD loved the child

2 Samuel 12:24 · BSB
2 சாமுவேல் 12 முழுவதும் வாசிக்க