2 சாமுவேல் 12:27 2 Samuel 12:27
தாவீதிடம் ஆள் அனுப்பி, நான் ரப்பாவின்மேல் யுத்தம்செய்து, தண்ணீர் ஓரமான பட்டணத்தைப் பிடித்துக்கொண்டேன்.
Then Joab sent messengers to David to say, “I have fought against Rabbah and have captured the water supply of the city.