தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 12:29 2 Samuel 12:29

அப்படியே தாவீது மக்களையெல்லாம் கூட்டிக்கொண்டு, ரப்பாவுக்குப் போய், அதின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்தான்.

2 சாமுவேல் 12:29 · IRV

So David assembled all the troops and went to Rabbah; and he fought against it and captured it.

2 Samuel 12:29 · BSB
2 சாமுவேல் 12 முழுவதும் வாசிக்க