தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 12:7 2 Samuel 12:7

அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனிதன்; இஸ்ரவேலின் தேவனான யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,

2 சாமுவேல் 12:7 · IRV

Then Nathan said to David, “You are that man! This is what the LORD, the God of Israel, says: ‘I anointed you king over Israel, and I delivered you from the hand of Saul.

2 Samuel 12:7 · BSB
2 சாமுவேல் 12 முழுவதும் வாசிக்க