2 சாமுவேல் 13:1 2 Samuel 13:1
இதற்குப்பின்பு தாவீதின் மகனான அப்சலோமிற்குத் தாமார் என்னும் பெயருள்ள அழகான ஒரு சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் மகன் அம்னோன் ஆசை வைத்தான்.
After some time, David’s son Amnon fell in love with Tamar, the beautiful sister of David’s son Absalom.