தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 13:2 2 Samuel 13:2

தன்னுடைய சகோதரியான தாமாருக்காக கவலையோடு இருந்து வியாதிப்பட்டான்; அவள் கன்னிப்பெண்ணாக இருந்தாள்; அவளுக்குத் தீங்குசெய்ய, அம்னோனுக்கு வருத்தமாக இருந்தது.

2 சாமுவேல் 13:2 · IRV

Amnon was sick with frustration over his sister Tamar, for she was a virgin, and it seemed implausible for him to do anything to her.

2 Samuel 13:2 · BSB
2 சாமுவேல் 13 முழுவதும் வாசிக்க