2 சாமுவேல் 13:22 2 Samuel 13:22
அப்சலோம் அம்னோனோடு நன்மையோ தீமையோ பேசவில்லை; தன்னுடைய சகோதரியான தாமாரை அம்னோன் கற்பழித்ததினால் அப்சலோம் அவனைப் பகைத்தான்.
And Absalom never said a word to Amnon, either good or bad, because he hated Amnon for disgracing his sister Tamar.