தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 13:23 2 Samuel 13:23

இரண்டு வருடங்கள் சென்றபின்பு, அப்சலோம் எப்பிராயீமுக்குச் சமீபமான பாலாத்சோரிலே ஆட்களை வைத்து, ஆடுகளை மயிர் கத்தரிக்கிற வேலையில் இருந்தான்; அங்கே ராஜாவின் மகன்கள் எல்லோரையும் விருந்திற்கு அழைத்தான்.

2 சாமுவேல் 13:23 · IRV

Two years later, when Absalom’s sheepshearers were at Baal-hazor near Ephraim, he invited all the sons of the king.

2 Samuel 13:23 · BSB
2 சாமுவேல் 13 முழுவதும் வாசிக்க