தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 13:24 2 Samuel 13:24

அப்சலோம் ராஜாவிடம் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர் கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய வேலைக்காரர்களும் உமது அடியானோடு வரும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

2 சாமுவேல் 13:24 · IRV

And he went to the king and said, “Your servant has just hired shearers. Will the king and his servants please come with me?”

2 Samuel 13:24 · BSB
2 சாமுவேல் 13 முழுவதும் வாசிக்க