தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 13:26 2 Samuel 13:26

அப்பொழுது அப்சலோம்: நீர் வராமல் இருந்தால், என்னுடைய சகோதரனான அம்னோனாவது எங்களோடு வரும்படி அவனுக்கு அனுமதி தாரும் என்றான். அதற்கு ராஜா: அவன் உன்னோடு வரவேண்டியது என்ன என்றான்.

2 சாமுவேல் 13:26 · IRV

“If not,” said Absalom, “please let my brother Amnon go with us.” “Why should he go with you?” the king asked.

2 Samuel 13:26 · BSB
2 சாமுவேல் 13 முழுவதும் வாசிக்க