தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 13:29 2 Samuel 13:29

அப்சலோம் கட்டளையிட்டபடியே அப்சலோமின் வேலைக்காரர்கள் அம்னோனுக்குச் செய்தார்கள்; அப்பொழுது ராஜாவின் மகன்கள் எல்லோரும் எழுந்து, அவரவர்கள் தங்களுடைய கோவேறு கழுதையின்மேல் ஏறி ஓடிப்போனார்கள்.

2 சாமுவேல் 13:29 · IRV

So Absalom’s young men did to Amnon just as Absalom had ordered. Then all the other sons of the king got up, and each one fled on his mule.

2 Samuel 13:29 · BSB
2 சாமுவேல் 13 முழுவதும் வாசிக்க