தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 13:30 2 Samuel 13:30

அவர்கள் வழியில் இருக்கும்போதே, அப்சலோம் ராஜாவின் மகன்கள் எல்லோரையும் அடித்துக் கொன்றுபோட்டான், அவர்களில் ஒருவரும் மீதியாக இருக்கவிடவில்லை என்று, தாவீதுக்குச் செய்தி வந்தது.

2 சாமுவேல் 13:30 · IRV

While they were on the way, a report reached David: “Absalom has struck down all the sons of the king; not one of them is left!”

2 Samuel 13:30 · BSB
2 சாமுவேல் 13 முழுவதும் வாசிக்க