தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 13:7 2 Samuel 13:7

அப்பொழுது தாவீது; தாமாரின் வீட்டுக்கு ஆள் அனுப்பி, தாமாரிடம் நீ உன்னுடைய சகோதரனான அம்னோன் வீட்டுக்குப் போய், அவனுக்கு சமையல் செய்துகொடு என்று சொல்லச்சொன்னான்.

2 சாமுவேல் 13:7 · IRV

Then David sent word to Tamar at the palace: “Please go to the house of Amnon your brother and prepare a meal for him.”

2 Samuel 13:7 · BSB
2 சாமுவேல் 13 முழுவதும் வாசிக்க