தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 13:9 2 Samuel 13:9

பாத்திரத்தை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்; பின்பு அம்னோன்: எல்லோரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான்; எல்லோரும் அவனைவிட்டு வெளியே போனார்கள்.

2 சாமுவேல் 13:9 · IRV

Then she brought the pan and set it down before him, but he refused to eat. “Send everyone away!” said Amnon. And everyone went out.

2 Samuel 13:9 · BSB
2 சாமுவேல் 13 முழுவதும் வாசிக்க