2 சாமுவேல் 14:10 2 Samuel 14:10
அதற்கு ராஜா: உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடம் கொண்டுவா; அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாமல் இருப்பான் என்றான்.
“If anyone speaks to you,” said the king, “bring him to me, and he will not trouble you again!”