2 சாமுவேல் 14:12 2 Samuel 14:12
அப்பொழுது அந்த பெண்: ராஜாவான என்னுடைய ஆண்டவனோடு உமது அடியாள் ஒரு வார்த்தை சொல்ல அனுமதி வேண்டும் என்றாள். அவன்: சொல்லு என்றான்.
Then the woman said, “Please, may your servant speak a word to my lord the king?” “Speak,” he replied.