தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 14:16 2 Samuel 14:16

என்னையும் என்னுடைய மகனையும் ஒன்றாக தேவனுடைய சுதந்தரத்திலிருந்து நீக்கி, அழிக்க நினைக்கிற மனிதனுடைய கைக்குத் தமது அடியாளை தப்புவிக்கும்படி ராஜா கேட்பார்.

2 சாமுவேல் 14:16 · IRV

For the king will hear and deliver his maidservant from the hand of the man who would cut off both me and my son from God’s inheritance.’

2 Samuel 14:16 · BSB
2 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க