2 சாமுவேல் 14:21 2 Samuel 14:21
அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன், நீ போய் அப்சலோம் என்னும் வாலிபனைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான்.
Then the king said to Joab, “I hereby grant this request. Go, bring back the young man Absalom.”