தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 14:33 2 Samuel 14:33

யோவாப் ராஜாவிடம் போய், அதை அவனுக்கு அறிவித்தபோது, அப்சலோமிற்கு அழைப்பு கொடுத்தான்; அவன் ராஜாவிடம் வந்து, ராஜாவுக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கினான், அப்பொழுது ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.

2 சாமுவேல் 14:33 · IRV

So Joab went and told the king, and David summoned Absalom, who came to him and bowed facedown before him. Then the king kissed Absalom.

2 Samuel 14:33 · BSB
2 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க