2 சாமுவேல் 14:4 2 Samuel 14:4
அப்படியே தெக்கோவா ஊரைச்சேர்ந்த அந்த பெண் ராஜாவோடு பேசப்போய், தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: ராஜாவே, இரட்சியும் என்றாள்.
When the woman from Tekoa went to the king, she fell facedown in homage and said, “Help me, O king!”