2 சாமுவேல் 14:5 2 Samuel 14:5
ராஜா அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு, அவள்: நான் ஒரு விதவை, என்னுடைய கணவன் இறந்துபோனான்.
“What troubles you?” the king asked her. “Indeed,” she said, “I am a widow, for my husband is dead.