தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 14:6 2 Samuel 14:6

உமது அடியாளுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் இருவரும் வெளியிலே சண்டையிட்டு, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுபோட்டான்.

2 சாமுவேல் 14:6 · IRV

And your maidservant had two sons who were fighting in the field with no one to separate them, and one struck the other and killed him.

2 Samuel 14:6 · BSB
2 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க