தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 14:9 2 Samuel 14:9

பின்னும் அந்தத் தெக்கோவாவூர் பெண் ராஜாவைப் பார்த்து: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, ராஜாவின் மேலும் அவருடைய சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடி, அந்தப் பழி என்மேலும் என்னுடைய தகப்பன் குடும்பத்தின்மேலும் சுமரட்டும் என்றாள்.

2 சாமுவேல் 14:9 · IRV

But the woman of Tekoa said to the king, “My lord the king, may any blame be on me and on my father’s house, and may the king and his throne be guiltless.”

2 Samuel 14:9 · BSB
2 சாமுவேல் 14 முழுவதும் வாசிக்க