தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 15:16 2 Samuel 15:16

அப்படியே ராஜாவும் அவனுடைய குடும்பத்தினர் எல்லோரும் கால்நடையாகப் புறப்பட்டார்கள்; வீட்டைக்காக்க ராஜா மறுமனையாட்டிகளான பத்து பெண்களை வைத்தான்.

2 சாமுவேல் 15:16 · IRV

Then the king set out, and his entire household followed him. But he left behind ten concubines to take care of the palace.

2 Samuel 15:16 · BSB
2 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க