தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 15:18 2 Samuel 15:18

அவனுடைய வேலைக்காரர்கள் எல்லாரும், கிரேத்தியர்கள் யாவரும், பிலேத்தியர்கள் யாவரும் அவன் பக்கத்திலே நடந்து போனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாக வந்த அறுநூறுபேர்களான கித்தியர்கள் எல்லோரும் ராஜாவுக்கு முன்பாக நடந்தார்கள்.

2 சாமுவேல் 15:18 · IRV

and all his servants marched past him—all the Cherethites and Pelethites, and six hundred Gittites who had followed him from Gath.

2 Samuel 15:18 · BSB
2 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க