தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 15:19 2 Samuel 15:19

அப்பொழுது ராஜா, கித்தியனான ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடன் ஏன் வருகிறாய்? நீ திரும்பிப்போய், ராஜாவுடன் இரு; நீ அந்நிய தேசத்தை சேர்ந்தவன்; நீ உன்னுடைய இடத்திற்குத் திரும்பிப் போகலாம்.

2 சாமுவேல் 15:19 · IRV

Then the king said to Ittai the Gittite, “Why should you also go with us? Go back and stay with the new king, since you are both a foreigner and an exile from your homeland.

2 Samuel 15:19 · BSB
2 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க