2 சாமுவேல் 15:26 2 Samuel 15:26
அவர்: உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்று சொன்னால், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்.
But if He should say, ‘I do not delight in you,’ then here I am; let Him do to me whatever seems good to Him.”