தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 15:29 2 Samuel 15:29

அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமிற்குத் திரும்பக் கொண்டுபோய், அங்கே இருந்தார்கள்.

2 சாமுவேல் 15:29 · IRV

So Zadok and Abiathar returned the ark of God to Jerusalem and stayed there.

2 Samuel 15:29 · BSB
2 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க