தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 15:31 2 Samuel 15:31

அப்சலோமோடு சதி செய்தவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது: யெகோவாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பைத்தியமாக்கிவிடுவீராக என்றான்.

2 சாமுவேல் 15:31 · IRV

Now someone told David: “Ahithophel is among the conspirators with Absalom.” So David pleaded, “O LORD, please turn the counsel of Ahithophel into foolishness!”

2 Samuel 15:31 · BSB
2 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க