தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 15:32 2 Samuel 15:32

தாவீது மலையின் உச்சிவரை வந்து, அங்கே தேவனைத் தொழுதுகொண்டபோது, இதோ, அற்கியனான ஊசாய் தன்னுடைய ஆடையைக் கிழித்துக் கொண்டு, தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவனாக அவனுக்கு எதிராக வந்தான்.

2 சாமுவேல் 15:32 · IRV

When David came to the summit, where he used to worship God, Hushai the Archite was there to meet him with his robe torn and dust on his head.

2 Samuel 15:32 · BSB
2 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க