தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 15:35 2 Samuel 15:35

உன்னோடு அங்கே சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ராஜாவின் வீட்டிலே ஏதேனும் செய்தியை கேள்விப்பட்டால், அதையெல்லாம் சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களுக்கு தெரியப்படுத்து.

2 சாமுவேல் 15:35 · IRV

Will not Zadok and Abiathar the priests be there with you? Report to them everything you hear from the king’s palace.

2 Samuel 15:35 · BSB
2 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க