தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 16:12 2 Samuel 16:12

ஒருவேளை யெகோவா என்னுடைய சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் சபித்த சாபத்திற்குப் பதிலாக எனக்கு நன்மை செய்வார் என்றான்.

2 சாமுவேல் 16:12 · IRV

Perhaps the LORD will see my affliction and repay me with good for the cursing I receive today.”

2 Samuel 16:12 · BSB
2 சாமுவேல் 16 முழுவதும் வாசிக்க