தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 16:13 2 Samuel 16:13

அப்படியே தாவீதும் அவனுடைய மனிதர்களும் வழியிலே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து சபித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.

2 சாமுவேல் 16:13 · IRV

So David and his men proceeded along the road as Shimei went along the ridge of the hill opposite him. As Shimei went, he yelled curses, threw stones, and flung dust at David.

2 Samuel 16:13 · BSB
2 சாமுவேல் 16 முழுவதும் வாசிக்க