2 சாமுவேல் 16:16 2 Samuel 16:16
அற்கியனான ஊசாய் என்னும் தாவீதின் நண்பன் அப்சலோமிடத்தில் வந்தபோது, ஊசாய் அப்சலோமை நோக்கி: ராஜாவே வாழ்க, ராஜாவே வாழ்க என்றான்.
And David’s friend Hushai the Archite went to Absalom and said to him, “Long live the king! Long live the king!”