தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 16:17 2 Samuel 16:17

அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன்னுடைய நண்பன்மேல் உனக்கு இருக்கிற தயவு இதுதானோ? உன்னுடைய நண்பனோடு நீ போகாமல்போனது என்ன என்று கேட்டான்.

2 சாமுவேல் 16:17 · IRV

“Is this the loyalty you show your friend?” Absalom replied. “Why did you not go with your friend?”

2 Samuel 16:17 · BSB
2 சாமுவேல் 16 முழுவதும் வாசிக்க