தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 16:22 2 Samuel 16:22

அப்படியே அப்சலோமுக்கு மாடியின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்; அங்கே அப்சலோம் எல்லா இஸ்ரவேலர்களின் கண்களுக்கும் முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் உறவுகொண்டான்.

2 சாமுவேல் 16:22 · IRV

So they pitched a tent for Absalom on the roof, and he slept with his father’s concubines in the sight of all Israel.

2 Samuel 16:22 · BSB
2 சாமுவேல் 16 முழுவதும் வாசிக்க