தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 16:23 2 Samuel 16:23

அந்த நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை தேவனுடைய வாக்கைப்போல இருந்தது; அப்படி அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.

2 சாமுவேல் 16:23 · IRV

Now in those days the advice of Ahithophel was like the consultation of the word of God. Such was the regard that both David and Absalom had for Ahithophel’s advice.

2 Samuel 16:23 · BSB
2 சாமுவேல் 16 முழுவதும் வாசிக்க