தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 16:5 2 Samuel 16:5

தாவீது ராஜா பகூரிம்வரை வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாக இருக்கிற கேராவின் மகனான சீமேயி என்னும் பெயருள்ள ஒரு மனிதன் அங்கேயிருந்து புறப்பட்டு, சபித்துக்கொண்டே நடந்துவந்து,

2 சாமுவேல் 16:5 · IRV

As King David approached Bahurim, a man from the family of the house of Saul was just coming out. His name was Shimei son of Gera, and as he approached, he kept yelling out curses.

2 Samuel 16:5 · BSB
2 சாமுவேல் 16 முழுவதும் வாசிக்க