தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 16:6 2 Samuel 16:6

எல்லா மக்களும், எல்லா பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கும்போது, தாவீதின்மேலும், தாவீது ராஜாவுடைய எல்லா அதிகாரிகளின் மேலும் கற்களை எறிந்தான்.

2 சாமுவேல் 16:6 · IRV

He threw stones at David and at all the servants of the king, though the troops and all the mighty men were on David’s right and left.

2 Samuel 16:6 · BSB
2 சாமுவேல் 16 முழுவதும் வாசிக்க