தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 16:9 2 Samuel 16:9

அப்பொழுது செருயாவின் மகன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ராஜாவான என்னுடைய ஆண்டவனை ஏன் சபிக்கவேண்டும்? நான் போய் அவனுடைய தலையை வெட்டிப்போடட்டும் என்றான்.

2 சாமுவேல் 16:9 · IRV

Then Abishai son of Zeruiah said to the king, “Why should this dead dog curse my lord the king? Let me go over and cut off his head!”

2 Samuel 16:9 · BSB
2 சாமுவேல் 16 முழுவதும் வாசிக்க