தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 17:10 2 Samuel 17:10

அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கு இணையான இருதயமுள்ள பலவானாக இருக்கிறவனும்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் வல்லமையுள்ளவன் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர்கள் எல்லோரும் அறிவார்கள்.

2 சாமுவேல் 17:10 · IRV

Then even the most valiant soldier with the heart of a lion will melt with fear, because all Israel knows that your father is a mighty man who has valiant men with him.

2 Samuel 17:10 · BSB
2 சாமுவேல் 17 முழுவதும் வாசிக்க