தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 17:11 2 Samuel 17:11

ஆதலால் நான் சொல்லுகிற ஆலோசனை என்னவென்றால், தாண்முதல் பெயெர்செபாவரை இருக்கிற கடற்கரை மணலைப்போல திரளான இஸ்ரவேலர்கள் எல்லோரும் உம்முடைய அருகில் சேர்க்கப்பட்டு, நீரும் யுத்தத்திற்குப் போகவேண்டும்.

2 சாமுவேல் 17:11 · IRV

Instead, I advise that all Israel from Dan to Beersheba—a multitude like the sand on the seashore—be gathered to you, and that you yourself lead them into battle.

2 Samuel 17:11 · BSB
2 சாமுவேல் 17 முழுவதும் வாசிக்க