தமிழ் வேதாகமம் Tamil Bible

2 சாமுவேல் 17:13 2 Samuel 17:13

ஒரு பட்டணத்திற்குள் நுழைந்தால், இஸ்ரவேலர்கள் எல்லோரும் அந்தப் பட்டணத்தின்மேல் கயிறுகளைப் போட்டு, அங்கே ஒரு பொடிக்கல்லும் இல்லாமற்போகும்வரை, அதை இழுத்து ஆற்றிலே போடுவார்கள் என்றான்.

2 சாமுவேல் 17:13 · IRV

If he retreats to a city, all Israel will bring ropes to that city, and we will drag it down to the valley until not even a pebble can be found.”

2 Samuel 17:13 · BSB
2 சாமுவேல் 17 முழுவதும் வாசிக்க